தினசரி பைபிள் வசனம்: சங்கீதம் 93:1
‘ஆண்டவர் ஆட்சி செய்கிறார்!’
- கடவுள் ஆட்சி செய்கிறார், அவர் அனைத்தையும் தன கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.
- வாழ்க்கை கணிக்க முடியாதது, ஆனால் அவர் நிலையானவர்.
- அவரால் கட்டுப்படுத்த முடியா சூழ்நிலை என்று ஒன்று இல்லை.
- அமைதியாக இருங்கள், அவர் உங்கள் சார்பாக தன்னை வலுவாகக் காட்டுவார்.
ஜெபம்: ஆண்டவரே, என் வாழ்வில் உம்மையும், உமது சர்வ வல்லமையையும் நம்பவும், சார்ந்திருக்கவும் நான் தேர்வு செய்கிறேன். நீங்கள் ஆட்சி செய்கிறீர்கள், உங்களால் கையாள முடியாத அளவுக்கு பெரியது அல்லது சிறியது என்று எதுவுமில்லை. நீங்கள் என் கடவுள், நீங்கள் அனைத்தையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறீர்கள் என்பதில் நான் அமைதி கொள்வேன். ஆமென்.
No comments:
Post a Comment